#projectblue
#singarachennai

தமிழ்நாடு தலைநகர் சென்னையை புதுப்பொழிவாக மாற்றும் வகையில் 10 அதிரடி திட்டங்களை கொண்டு வரும் முடிவில் தமிழ்நாடு அரசு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Chennai 2.0: Tamilnadu government plans to renovate the capital completely with new plans and projects.